துருக்கி நாட்டின் கிர்னே  அமெரிக்க பல்கலைக்கழகத்தோடு ஒன்றிணைந்த மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கில் பிரதம அதிதியாக  ஹக்கீம்

துருக்கி நாட்டின் கிர்னே  அமெரிக்க பல்கலைக்கழகத்தோடு ஒன்றிணைந்து செயல்படும் மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கு நேற்று (12) மாலை கொழும்பில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதன் தலைவர் முன்னாள் கல்முனை நகர பிதா கலாநிதி சிராஸ் மீரா சாகிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரஸ்தாப பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் இஸ்மத் இசெனீ, தெரண மற்றும் லிபர்டி ஊடக வலையமைப்புகளின் தலைவர் திலித் ஜயவீர  ஆகியோரும் உரையாற்றினர். 

SLMC Leader Rauff Hakeem participated as the Chief  Guest at the International Research Symposium of Metropolitan College, which is affiliated with Girne American University of Turkey. The event was chaired by Metropolitan College Chairman  Siraz Meerasahib, former Mayor of Kalmunai. The Vice Rector of the Grine American University Prof. Ismey Eseney and Derena &Liberty Media Chairman Dilith Jayaweera were also addressed at this 
 event held, yesterday (12) evening, in Colombo.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.