மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுடன்
 விசேட கலந்துரையாடல்:-


சுற்றாடல் அமைச்சர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின்  அழைப்பின் பேரில் மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் நேற்று 04.08.2023 ஏறாவூரிலிலுள்ள அமைச்சரின் இல்லத்துக்கு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இதன் போது அமைச்சரின் இல்லத்துக்கு வருகை தந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களுடன் அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.