மிக விரைவில் கட்சித்தாவல்கள் நடைபெறும்

மிக விரைவில் அரசியல்வாதிகளின் கட்சித் தாவல்களை எதிர்பார்க்கலாம் என்று தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.

எதிர்வரும் சில மாதங்களுக்குள் தேர்தல் ஒன்று நடைபெறும் சாத்தியம் காணப்படுவதாகவும், தேர்தலை முன்னிட்டு கட்சி தாவும் செயற்பாடுகள் தீவிரம் பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.