வில்லியம்சனுக்கு இரண்டு வார கால அவகாசம்!


இந்தியாவில் ஒக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்கு உடற்தகுதியை நிரூபிக்க  கேன் வில்லியம்சனுக்கு இரண்டு வார காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் திங்களன்று தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் போது அவரது வலது முழங்காலில் தசைநார்கள் கிழிந்தன. 33 வயதான அவர் நன்றாக குணமடைந்து வலைப் பயிற்சி பெறுகிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.