மசகு எண்ணெயின் விலை உயர்வு

மசகு எண்ணெயின் விலை உயர்வு

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் இன்று (27) சற்று அதிகரித்துள்ளது.

எனவே டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79. 83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (27) 84.48 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.


இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.54 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

கருத்துகள்