ஆரிஹாமம் பாத்திமா  மகளிர் இஸ்லாமிய கற்கை நிலையத்தின் வருடாந்த பெற்றார் ஆசிரியர் சங்க பொதுக் கூட்டம்  (26/08/2023) சனிக்கிழமை அதிபர் மௌலவி எஸ் வை எம் சிஹான் (ஜமாலி)  தலைமையில் நடைபெற்றது.

கலையக முன்னேற்றம் கல்வி, மற்றும் பௌதீக வளங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ஷாம் மௌலானா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.