நாளை போயா தினமன்று அரச வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும்

போயா தினமான நாளை (30) அனைத்து அரச வங்கிகளும்  திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் அரச வங்கிகள் திறக்கப்படவுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.