முன்னால் பிரதி அமைச்சர் myown முஸ்தபா இன்று காலை கொழும்பில் காலமானார்.

நெஞ்சில் ஏற்ப்பட்ட வலி காரணமாக இவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையை அடுத்து கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.