லிபியாவை தாக்கிய டேனியல் புயல் - பலியானோர் எண்ணிக்கை 6,000 ஆக உயர்வு

TestingRikas
By -
0


▪️லிபியாவில் டேனியல் புயலால், துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. 

▪️இதுவரை 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கில் மக்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)