உள்நாட்டு போட்டிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த முடிவு

உள்நாட்டு போட்டிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த முடிவு

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் மேல்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கருத்துகள்