கொரிய அரசால் நடாத்தப்படும் செயற்கை நுண்ணறிவு இதழியல் பயிற்சி நெறிக்கு இலங்கை அரசாங்க தகவல் திணைக்கள  ஊடகவியலாளர்கள் 15 பேர்  தெரிவு  செய்யப்பட்டு தென்கொரியா பயணமாகியுள்ளனர். 

தென்கொரியாவில் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெற்றுவரும்  இந்தப் பயிற்சி நெறியில் எமது சியன ஊடக வட்டத்தின் பொதுச் செயலாளர் S.A.M. Fawas பங்கேற்றுள்ளமையை  மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். 

பங்கேற்றுள்ள தகவல் திணைக்கள அதிகாரிகளை படத்தில் காணலாம். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.