க.பொ.த . உயர்தரப்பிரிவு ஆரம்பித்து முதலாவது தடவையிலே யே மட்/மம/தியாவட்டவான் அறபா வித்தியாலயம் சாதனை

TestingRikas
By -
0



04.09.2023 அன்று வெளியாகிய  க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 04 மாணவிகள் பல்கலைக் கழக அனுமதி கிடைக்கும்  வாய்ப்போடு 6மாணவிகள் சித்தி பெற்று சாதனை படைத்தனர்.               உயர்தரபிரிவு ஆரம்பித்து முதல் தடவையிலேயே வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.        1.AMF.ஹனான்.3A.                 2.M.I.N.றிஷானா 2AB            3.AUF..அதீனா2AC.                    4.ARF.ஆதிலா 3B.                      5. MIF.நிஹ்லா. BC S.                   6.FAF.பஸ்ரிபா BCC. ஆகிய பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.     S.முகிலன் ஆசிரியர் புவியியல் பாடம்.             MI.ஹைதர்அலி .  தமிழ்மொழி பாடத்தையும்.    ELM.றுஸ்லிஆசிரியர்  இஸ்லாமிய நாகரிகம்.         திருமதி.RMN.நாசிக் ஆசிரியை.  ICT.      ஆகிய பாடங்களைக் கற்பித்தனர்.  

தகவல்
அதிபர்.    ALM.இஸ்மாயில்(SLPS)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)