ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு கிடைத்துள்ள அனுமதி


▪️விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு விமானிகளை பணியில் அமர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

▪️இதனை அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி  Richard Nuttall உறுதி செய்துள்ளார்.

கருத்துகள்