யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி, வைத்தியசாலைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கையில் ஊசி மருந்து ஏற்றிவதற்காக செலுத்தப்பட்ட கனுலா சரியாக செலுத்தப்படாததால் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் தாதியருக்கு குடும்பத்தினர் தெரிவித்தபோதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லையென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.