தங்கம் விலை தொடர்பான அறிவிப்பு!

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று (01) நிலையானதாக உள்ளது.

கொழும்பு செட்டியார்த் தெருவின் தங்க விலைகளின் படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 168,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 155,800 ரூபாவாகவும் உள்ளது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,939.81 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுன்ஸ் 24.45 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.