ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட  பிரமுகர்களுடன், நிந்தவூரில் நீண்ட காலமாக பாதிப்பை ஏற்படுத்திவரும் கடலரிப்பின் பாரதூரமான விளைவுகளை நேரில் சென்று  பார்வையிட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.