பௌத்த பிக்குகள் போன்று வேடமணிந்து குழு ஒன்றை அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் பயன்படுத்தும் திட்டம் தொடர்பில் புலனாய்வு பிரிவு அரசுக்கு தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

18 - 20 வயதுக்கு உட்பட்ட பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர்களை பிக்குகள் போன்று வேடமணிந்து ஆர்பாட்டங்களில் ஈடுபடுத்தும் திட்டம்,

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு அரசுக்கு தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

இதுவரை 500 வாலிபர்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும்,

இதற்கு பின்னால் அரசியல் கட்சி ஒன்று இருப்பதாகவும் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.