Your browser does not support the audio element. முகப்பு Unlabelled மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்! மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்! SiyaneNews செப்டம்பர் 03, 2023 A+ A- Print Email நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tweet Share Share Share Share
கருத்துரையிடுக