▪️சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  

▪️ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், சதாப் கான் ஆகியோருடன் மேற்கிந்திய தீவுகளின் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். 

▪️குறித்த இந்த போட்டியில் பாபர் அசாம் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவுசெய்யப்படுள்ளார். 

▪️பாபர் அசாம் மூன்றாவது தடவையாக மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தனதாக்கிக்கொண்டுள்ளமை இங்கு விஷேட அம்சமாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.