புத்தளம் ஊடான ரயில் சேவை பாதிப்பு

TestingRikas
By -
0

குடாவெவயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததால் புத்தளம் பாதையில் ரயில்கள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)