▪️கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறவுள்ள G77 அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(14) பங்கேற்கவுள்ளார்.

▪️இந்த மாநாடு இன்று(14) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

▪️கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

▪️G77 மாநாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.