முகப்பு IMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை! IMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை! By -TestingRikas செப்டம்பர் 13, 2023 0 சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை(14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது Facebook Twitter Whatsapp புதியது பழையவை