பேரிடரால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேசத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) விஜயம் செய்தார்.
மல்வானை அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியதோடு, அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.




