வடக்கு மற்றும் தெற்கில் அடிப்படைவாத குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன

Mohamed Rimzan
By -
0
வடக்கு மற்றும் தெற்கில் அடிப்படைவாத குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த அடிப்படைவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்ககூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)