நாட்டில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினை ஐக்கிய தேசிய கடசிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

Mohamed Rimzan
By -
0

(மொஹொமட்  ஆஸிக்) கடந்த சில தினங்களுக்கு முன்  நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த  அதிர்ஷ்டம்  என்று தபால் மற்றும்  முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)