அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இர்சானின் முயற்சியால் திஹாரியில் கொங்கிரீட் வீதி

Rihmy Hakeem
By -
0
SLMC ඉර්ෂාන් මන්ත්‍රීගේ ඉල්ලීමට අනුව තිහාරිය බන්ඩාර නායක මාවතේ වෛද්ය සායනයේ  පිටිපස්ස පාර අත්තනගල්ල ප්‍රාදේශීය සභාවේ ගරු සභාපති ප්‍රියන්ත පුෂ්පකුමාර මහතා විසින් සභා අරමුදලින් කොන්ක්රීට් කර සංවර්ධන කරනලදි.
அத்தனகல்ல பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர், இர்ஷானின் வேண்டுகோளுக்கிணங்க திஹாரிய பண்டார நாயக்க மாவத்தை clinic பின்னால் உள்ள வீதி  அத்தனகல்லை பிரதேச சபை தலைவர், கெளரவ பிரியந்த புஷ்பகுமார அவர்களால் சபை நிதி ஒதுக்கீட்டில்  கொங்கிரீட் இட்டு புர்நிர்மாணம் செய்து கொடுக்கப்பட்டது.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)