யோஷித்த ராஜபக்சவின் திருமணம்

Rihmy Hakeem
By -
0

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் (24) வீரகெட்டிய பிரதேசத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வர்த்தகர்கள் உட்பட வீரகெட்டிய பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)