மாகாண சபை தேர்தல் தாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும்

Rihmy Hakeem
By -
0

மாகாண சபை தேர்தல் காலதாமதமாவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

நேற்று (23) அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டினுல் ஒரு தேர்தல் மட்டும் நடைபெற்று வந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியே அதனை நான்காக அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(AdaDe

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)