புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாக். மீதான சுங்கவரி உயர்வு!

www.paewai.com
By -
0

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே சுங்கவரி உயர்வு உடனடியாக அமுல்படுத்தப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)