முதன் முறையாக ஆசிய கிண்ணம் கட்டார் வசமானது

www.paewai.com
By -
0

முதற்தடவையாக ஆசியக் கிண்ணத்தினை கட்டார் சுவீகரித்துள்ளது. பலம்வாய்ந்த ஜப்பான் அணியை  வீழ்த்தி கட்டார்
இந்த வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் புதிய ஆசிய சம்பியன் அணிக்கு.

இதுவரை உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகளை நடத்திய நாடு முதற்சுற்றோடு வெளியேறிய சோக நிகழ்வு தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமே இருக்கிறது.

ஆசிய சம்பியனான ஜப்பான் முதற்தடவையாக ஆசியக்கிண்ன இறுதிப்போட்டியில் தோற்றுள்ளது.

Australia, Saudi Arabia, South Korea, Japan, Iran ஆகிய ஆசியக் கால்பந்து வல்லரசுகளுடன் கட்டாரும் உதைப்பந்தாட்டத்தில் கலக்கும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)