புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது சான்றுகளை கையளித்தனர்

www.paewai.com
By -
0

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த இராஜதந்திரிகள் 12 பேர் இன்று (01) காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தமது சான்றுகளை கையளித்தனர். 


சுலோவேக்கியா, பேலாரெஸ், மாலி, அர்மேனியா, எல்சவடோர், காம்போஜியா, மாலைத்தீவு, இஸ்ரேல், அய்ஸ்லாந்து,ஆகிய நாடுகளுக்கு புதிய தூதுவர்களும், கயானா, உகண்டா, சைப்பிரஸ் ஆகிய நாடுகளுக்காக புதிய உயர் ஸ்தானிகர்களும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர். 

அவர்களின் பெயர்கள் வருமாறு,



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)