கஹட்டோவிடவை சேர்ந்த ஹாஜியானி சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்

Rihmy Hakeem
By -
0
கஹடோவிடையை சேர்ந்த ஹாஜியானி சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்.



 இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அன்னார் காலஞ்சென்றவர்களான சஹாப்த்தீன் ஹாஜியார் மற்றும் நபீஸா உம்மா ஆகியோரின்  மகளும் ஷாஹுல் ஹமீட்  முதலாளியின் மனைவியும் ரிஹானா, முனீரா பானு, ரிம்ஸா, சியாம் J.P. மற்றும் ஸியாட் (அஷபா) ஆகியோரின் தாயாரும் அல்ஹாஜ் பஸ்லி, ரிஸ்வி, அல்ஹாஜ் முஸ்தபா,சகீலா, பாரிஹா ஆகியோரின் மாமியாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று  (04.04.2019) மாலை 4.00 மணியளவில் கஹடோவிட முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(தகவல் -மகன் சியாம் J.P. )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)