கஹடோவிடையிலிருந்து கொழும்பு வரை பஸ் சேவையொன்றினை ஆரம்பிக்குமாறு DUPC யின் தேசிய அமைப்பாளர் கியாஸ் கோரிக்கை

Rihmy Hakeem
By -
0



கஹடோவிட கிராமத்திலிருந்து பிரதான வீதியின் ஊடாக ருக்மலை, ஓபத்தள்ள, வரபலான மற்றும் யக்கல ஊடாக கொழும்பு வரை கொழும்பு வரை பஸ்  சேவை ஒன்றிணை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு இன்று கஹடோவிட முஸ்லிம் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மற்றும் அத்தனகல்ல பிரதேச  சபைத் தலைவர் பிரியந்த புஷ்பகுமார ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தார்.






(நாஸர் JP)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)