பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷ் கைது

www.paewai.com
By -
0
பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 


டுபாய் மற்றும் இந்நாட்டு பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. (AD)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)