மொனராகலை, பகிணிகஹவெல முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிகள் : பிரதம அதிதியாக அமைச்சர் மத்தும பண்டார
By -Rihmy Hakeem
பிப்ரவரி 05, 2019
0
மொனராகலை, மெதகம, பகிணிகஹவெல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.