டெஸ்ட் தொடர் மே.தீவுகள் வசம்!

www.paewai.com
By -
0

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மே.தீவுகள் அணி 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
மேலும் ஒரு போட்டி மீதமிருக்க போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி அண்மையில் பெற்ற இமாலய வெற்றி இதுவாகும். போட்டியின் ஆட்ட நாயகனாக மே.தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெம்ரன் ரோச் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் இப்போட்டியானது மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.



முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 187/10
மே.திவுகள் 306/10

இரண்டாம் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 132/10
மே.தீவுகள் 14/0

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)