Facebook களியாட்டம் - 6 பெண்கள் உட்பட 89 பேர் கைது

www.paewai.com
By -
0

ஹிங்குராகொட பகுதியில் 6 பெண்கள் உட்பட 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். 


களியாட்டத்தில்  வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்களிடம் இருந்து கேரள கஞ்சா உட்பட பல்வேறு வகைப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)