மஹிந்தவின் கபினட் இற்கு எதிரான மனு வாபஸ்?

Rihmy Hakeem
By -
0

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, அந்த பதவிநிலையை வகிப்பதற்கு எவ்விதமான உரிமையையும் இல்​லையென உத்தரவிடுமாறு, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பேர் தாக்கல்செய்திருந்த, நீதிக்கோர் ஆணைக்கோரி தாக்கல் செய்திருந்த மனு, மனுதாரர்களினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)