முகப்பு பிரதான செய்திகள் கஞ்சிப் பான இம்ரானின் சகா "ஜீ பூம்பா" கைது கஞ்சிப் பான இம்ரானின் சகா "ஜீ பூம்பா" கைது By -Rihmy Hakeem மார்ச் 13, 2019 0 டுபாயில் கைது செய்யபப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கம்பளை, கம்பளைவெவ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ´ஜீ பூம்பா´ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். (அத தெரண) Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை