முகப்பு பிரதான செய்திகள் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 இனைத் தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 இனைத் தாண்டியது By -Rihmy Hakeem ஏப்ரல் 21, 2019 0 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 402 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. (AdaDerana) Tags: இலங்கைபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை