பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள்

Rihmy Hakeem
By -
0

கொழும்பு பெரிய வைத்தியசாலையில் 160 பேர் அளவில் அனுமதி. 20 - 25 இற்கும் உட்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று அச்சம். ஸ்தலத்தில் அமைச்சர்கள் உட்பட பொலிஸ் படையினர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)