தாக்குதலுக்கு IS அமைப்பு பொறுப்பேற்றது

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளது. 

IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)