நுவன் பிரதீப் விளையாட மாட்டார்

Rihmy Hakeem
By -
0
வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீபினால் ஒரு வார காலத்திற்கு உலகக்கிண்ண போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. 

அவரது கைவிரலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாகவே அவரால் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயிற்சியின் போது இவ்வாறு அவர் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(AdaDerana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)