விமலின் மூளை டெஸ்ட் பண்ணப்பட வேண்டும் - ரிஷாத்

Rihmy Hakeem
By -
0
விமலின் மூளையை பரிசோதனை செய்யுமாறு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட்
நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை !
*************************************
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷார்ட் பதியுதீன் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷார்ட் பதியுதீன்  மேலும் மேசுகையில் கூறியதாவது ,

எனது தாயாரின் சகோதரர் ஒருவரின் உறவினர் தெமட்டகொடையில் நடந்த வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் என விமல் வீரவன்ச இங்கு குற்றஞ்சாட்டியுள்ளார். எனது தாயாருக்கு சகோதரர்கள் கிடையாது.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)