கஹட்டோவிட்ட பத்ரியாவின் 2017 சா/த மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆயுர்வேத கருத்தரங்கு

Rihmy Hakeem
By -
0

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் 2017 சாதாரண தர மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான கருத்தரங்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் (03) நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கில் APUX AURO நிறுவனத்தை சேர்ந்த வளவாளர்கள் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான விளக்கங்களை வழங்கினர். இதில் பிரதேசத்தை சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)