குருநாகல் மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற உறுதியளித்த குவைத் தனவந்தர்கள்

Rihmy Hakeem
By -
0
குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நோக்கில் ஊடகவியலாளர் ஜெஸ்மின் அவர்கள் குவைத் நாட்டை சேர்ந்த தனவந்தர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

குறித்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததுடன் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக குவைத் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்) 





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)