கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற பெக் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கஜகஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் பெக் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டிடத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
(வன் இந்தியா)
(வன் இந்தியா)


