முகப்பு பிரதான செய்திகள் இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் By -Rihmy Hakeem டிசம்பர் 27, 2019 0 சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த இலங்கை வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளராவார். AdaDerana.lk Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை