தேசிய கீதத்தை வைத்து சுமந்திரன் இன முரண்பாட்டை ஏற்படுத்தப் பார்க்கிறார் - எஸ்பி

Rihmy Hakeem
By -
0
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் சிங்கள - தமிழ் மக்களிடையே புதியவொரு முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய கீதத்தை வைத்து தவறான கருத்துக்களை தெரிவித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.


இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த சங்கரி, அனைவரும் தமது தாய் மொழியில் தேசிய கீதத்தைப் பாடும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு கூறி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)