சீமெந்துக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

Rihmy Hakeem
By -
0
சீமெந்துக்கான அதிக பட்ச சில்லறை விலை குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூட்டை ஒன்று ரூபா 1005 எனவும், சீமெந்துத் தூள்களாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் பொதியாக்கும் சீமெந்து மூட்டை ஒன்று ரூபா 950 எனவும், பொதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மூட்டை ஒன்று ரூபா 930 எனவும் விலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)